அவுஸ்ரேலியர்களிடம் காணப்படும் உதவேகமும், அணுகுமுறையும் விராட் கோலியிடம்

விராட் கோலியின் உதவேகமும், அணுகுமுறையும் அவருக்குள் ஒர் அவுஸ்ரேலியர் இருப்பதையே காட்டுகிறது என மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி இந்திய அணி டெஸ்ட் தொடர் முடிவடைந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு விளையாட உள்ளது. இந்தியாவுடன் விளையாடும் அவுஸ்ரேலியா அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது. இலங்கை தொடர் முடிந்த பின் இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் கப்டன் மைக்கேல் … Continue reading அவுஸ்ரேலியர்களிடம் காணப்படும் உதவேகமும், அணுகுமுறையும் விராட் கோலியிடம்